இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ச இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ச நேற்று மதியம் பெங்களூரு வழியாக விமானத்தில் ரேணிகுண்டா வந்தார். இவருடன் இவரது குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மொத்தம் 12 பேர் வந்தனர். இவர்களை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து பாதுகாப்புடன் காரில் திருமலைக்குச் சென்ற ராஜபக்சவை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் இரவு திருமலையில் தங்கிய ராஜபக்ச, இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த ராஜபக்சவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில், அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago