அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சினிமா மற்றும் விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலரும் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல துறைகளைச் சேர்ந்த விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் கங்கனா ரனாவத், அனுபம் கேர், அக்ஷய் குமார், விவேக் ஒபராய், ரஜினிகாந்த், தனுஷ், சங்கர் மகாதேவன், அனு மாலிக், பவன் கல்யாண், விளையாட்டு பிரபலங்கள் தோனி, விராட் கோஹ்லி, ரோகித்,டெண்டுல்கர், சேவாக், ஜடேஜா, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, சானியா நெஹ்வால், பி.வி.சிந்து உட்பட ஏராளமானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனுஷ்கா சர்மா, அலியா பட், ரன்பிர் கபூர் உட்பட பலருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago