ராஜஸ்தான் முதல்வருக்கு கைதி கொலை மிரட்டல்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காவல் துறை கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், முதல்வர் பஜன்லால் சர்மாவை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து அந்த அழைப்புஎங்கிருந்து வந்தது என போலீஸார் ஆய்வு செய்ததில் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறைக்குள் செல்போன் கடத்தலை தடுக்கத் தவறியதாக 2 சிறைப் பணியாளர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்