அயோத்திக்கு அனுப்ப ஒரு லட்சம் லட்டு பேக்கிங் பணியில் திருப்பதி தேவஸ்தானம் மும்முரம்

By செய்திப்பிரிவு

திருமலை: ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின்போது, பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வாரி பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அயோத்தி அனுப்புவதற்கு, பேக்கிங் செய்யும் பணியில் ஸ்ரீவாரி சேவா குழுவைச் சேர்ந்த சுமார் 350 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பாக்கெட்டிலும் 2 லட்டுகள் இருக்கும். ஒரு பெட்டியில் 150 பாக்கெட்டுகள் வீதம் 350 பெட்டிகளில் லட்டுகள் பேக்கிங் செய்யும் பணிமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டுகள் உடனடியாக அயோத்தி அனுப்பப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்