புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. கரோனாவுக்கு கர்நாடகாவில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர், அசாமில் ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். இதனால் கரோனா மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,33,302-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு வீதம் 1.19 சதவீதமாக உள்ளது.
தற்போதைய கரோனா பாதிப்பு, அபாய அளவில் இல்லாததால், மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago