ராகுல் யாத்திரையில் அருணாச்சலை நீக்கியது ஏன்? - காங்கிரஸுக்கு மகேஷ் ஜெத்மலானி 10 கேள்விகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தை ராகுல் காந்தியின் யாத்திரையில் இருந்து நீக்கியது ஏன் என காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மகேஷ் ஜெத்மலானி கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை(தெற்கு முதல் வடக்கு) பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக அருணாச்சல பிரதேசத்திலிருந்து போர்பந்தர் (குஜராத்) வரையாத்திரை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு, ராகுல் காந்தி 2-ம் கட்டமாக பாரத் நியாய் யாத்திரையை (கிழக்கிலிருந்து மேற்கு) ஜனவரி 14-ல் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது. மணிப்பூரில் தொடங்கிமும்பையில் முடியும் இதில் அருணாச்சல பிரதேசம் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், யாத்திரையில் அருணாச்சல் விடுபட்டது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி ஜெய்ராம் ரமேஷுக்கு பத்து கேள்விகளை எழுப்பி உள்ளார். அவை வருமாறு:

இவ்வாறு ஜெத்மலானி 10 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE