சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையம்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்

By என்.மகேஷ் குமார்

தென் மத்திய ரயில்வே பொதுமேலாளர் வினோத் குமார் யாதவ் நேற்று விஜயவாடாவில் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஆந்திர மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக , திருப்பதி ரயில் நிலையம் ரூ. 400 கோடியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். ஆந்திர தலைநகர் அமராவதியிலிருந்து ராயலசீமா பகுதிகளுக்கு புதிய ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டுமென பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்