ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தெலங்கானாவில் உள்ள சில மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் 2-ம் நாளான நேற்று கம்மம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தல்லாட பகுதியில் திறந்த வேனில் இருந்து மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது கூட்டத்தில் இருந்து செருப்பு ஒன்று பறந்து வந்து வேன் மீது விழுந்தது. இதனை கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆர்பாட்டத்திலும் இறங்கினர். அவர்களை பவன் கல்யாண் சமாதானம் செய்தார்.
அதன்பின் கம்மத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பவன் கல்யாண் பேசும்போது, “என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்த மாட்டேன். நான் மக்களுக்காக போராட முன் வந்தால் மற்றவர்கள் ஏன் பொறாமைப் பட வேண்டும்?” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 secs ago
இந்தியா
7 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago