நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.752 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளிதழின் வெளியீட்டாளரான ஏஜேஎல்-க்கு சொந்தமாக டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளையும், யங் இந்தியா நிறுவனம் ஏஜேஎல் நிறுவனத்தில் வைத்துள்ள ரூ.90.21 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்