மும்பை: சஹாரா இந்திய குழும தலைவர் சுப்ரதோ ராய் காலமானார். அவருக்கு வயது 75. மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.
கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் உயிரிழந்தார். கல்வி, ஊடகம், சுற்றுலா, என்டர்டெயின்மென்ட் என பல்வேறு துறை சார்ந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1970-களில் சஹாரா நிறுவனத்தை அவர் நிறுவினார்.
இந்தியாவில் ரயில்வேவுக்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக சஹாரா திகழ்ந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago