காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By பீர்சதா ஆஷிக்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலையில் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்தைத் தற்போது பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு மறைந்துள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்