ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் வங்கி கணக்கில் ஏராளமான பணம் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. அத்துடன் துபாயில் ஒரு வீடு, லண்டனில் 2 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பினாமி பெயரில் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் கடந்த 2016-ம் ஆண்டு பண்டாரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய போது, ராணுவ ரகசிய ஆவணங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் பண்டாரி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரூ.26.61 கோடி மதிப்புள்ள பண்டாரியின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், பண்டாரியின் ஆப்செட் இந்தியா சொலூஷன்ஸ் நிறுவனத்துடன் 6 மாதங்களுக்கு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வது இல்லை என்று ராணுவ அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதற்கிடையில் பண்டாரி இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago