டேராடூன் - முசோரி இடையே இந்தியாவின் மிக நீள ரோப் கார் சேவை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் இரட்டை நகரங்களான டேராடூன் - முசோரி இடையே மலைவழிச் சாலையில் 33 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கான பயண நேரம், வாகனப் போக்குவரத்து அடிப்படையில் ஒன்றரை மணி முதல் 3 மணி நேரமாக உள்ளது.

இந்நிலையில் 5.5 கி.மீ. தொலைவு ரோப் கார் வழித்தடம் மூலம் இவ்விரு நகரங்களையும் இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை ‘முசோரி ஸ்கை கார் கம்பெனி’ என்ற கூட்டமைப்பு தொடங்கியுள்ளது. டேராடூன் – முசோரி இடையிலான ஒன்றரை மணி நேர பயண நேரத்தை 15 நிமிடங்களாக இந்த ரோப் வழித்தடம் குறைக்கும். இந்த சேவை அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்