புதுடெல்லி / பெங்களூரு: கடந்த 10-ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில், தமிழகத்துக்கு அக்.30-ம் தேதி வரை 3,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்டெல்லியில் அதன் தலைவர்வினித் குப்தா தலைமையில்வரும் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கர்நாடக அணைகளின் நீர்மட்ட நிலவரம், தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago