ஆந்திராவில் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்முறையாக, கடப்பா மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சிவா ஊரஃப் என்கிற ஜானகிக்கு,கட்டிடத் துறையில் டேட்டா என்ட்ரிக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டிடத் துறை அதிகாரி ரகுநாதனுக்கு ஜானகி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago