சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ பிறந்த நாள் - பிரதமர் மோடி மரியாதை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ கடந்த 1959 முதல் 1990 வரை பதவியில் நீடித்தார். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அவர் காலமானார். அவரது 100-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாமனிதர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சிங்கப்பூரின் வளர்ச்சியில் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை முக்கியப் பங்காற்றியது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்