திருப்பதி: ஆந்திர மாநிலம் ஆளும் கட்சி எம்எல்ஏ சிவப்பிரசாத் ரெட்டி. இவரது மூத்த மகள் பல்லவி (24). இவர் தன்னுடன் படித்த பவன்(25) என்பவரை காதலித்து வந்தார்.
இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியது. என்றாலும் எம்எல்ஏ சிவப்பிரசாத் ரெட்டி தனது மகள் மீதான பாசம் காரணமாக திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில் பவன் – பல்லவியின் திருமணம் நேற்று காலை பொல்லாவரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago