புதுடெல்லி: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) முதன்மை தலைமை இயக்குநர் ராஜேஷ் மல்கோத்ரா ஓய்வு பெற்றதை யடுத்து, புதிய முதன்மை தலைமை இயக்குனராக மணீஷ் தேசாய் இன்று பொறுப்பேற்கிறார்.
கடந்த 1989-ம் ஆண்டு ஐஐஎஸ்அதிகாரியான மணீஷ் தேசாய், மத்திய தகவல் தொடர்பு அலுவலகத்தின்(சிபிசி) தலைவராக இருந்தார். தனது 30 ஆண்டு கால பணியில் இவர் ஆர்என்ஐ தலைமை இயக்குனர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago