தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி: ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல் மிகு மையமாக தமிழகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி. நமது திராவிட மாடல் அரசு தமிழகத்தை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22-ம் ஆண்டுகளில் 8 சதவீதம் என்று சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதி செய்து, இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல் மிகு மையமாக தமிழகத்தை நிலைநிறுத்தியுள்ளது.

2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்