புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்தும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தீவிரவாத சதித் திட்டம் தீட்டியதாக தேசியபுலனாய்வு அமைப்பு (என்ஐஏ)வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காஷ்மீரில் குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோப்போர், ஜம்மு ஆகிய மாவட்டங்களில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ நேற்று சோதனை நடத்தியது. 8 இடங்கில் நடந்த இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், சிம் கார்டுகள், டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ கைப்பற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago