வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் சித்தூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் திருப்பதி, திருமலையிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்து செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago