ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி; விஜய்க்கு 3ஆம் இடம்

By செய்திப்பிரிவு

மும்பை: ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஜூன் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டாம் இடத்திலும் நடிகர் விஜய் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ஒவ்வொரு மாதமும் அதிகம் பேசப்பட்ட ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்தில் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட கணக்குகளில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி நான்காவது இடத்திலும், யூடியூபர் ஃபுக்ரா இன்சான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் ராகுல் காந்தி கடைசி இடத்தை பிடித்துள்ளார்.

ட்விட்டரில் ஜூன் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல்:

1) பிரதமர் மோடி
2) விராட் கோலி
3) விஜய்
4) ஃபுக்ரா இன்சான்
5) சுனில் சேத்ரி
6) இந்திய கால்பந்து அணி
7) ஷாருக்கான்
8) அல்லு அர்ஜுன்
9) ரோகித் சர்மா
10) ராகுல் காந்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்