அகர்தலா: திரிபுரா மாநிலம் குமதி மாவட்டத்தில் தும்பர் ஏரி உள்ளது. தலைநகர் திரிபுராவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஏரியில் 48 குட்டி தீவுகள் உள்ளன.
இப்பகுதி மாணவர்களுக்காக தக்முரா குமதி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 100 மாணவர்கள் பயில்கின்றனர். தும்பர் ஏரி தீவுகளில் வசிக்கும் சுமார் 50 மாணவர்கள் படகு மூலம் மட்டுமே இந்தப் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஆனால் அவர்களால் படகுக்காக தினமும் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு சரியாக செல்வதில்லை.
இந்நிலையில், அப்பகுதி ஏழை மாணவர்களை இலவசமாக பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக, மாநில கல்வித் துறை சார்பில் தும்பர் ஏரியில் பள்ளி படகு சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago