தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வாகனத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இதில் வாகனத்தில் இருந்த வீரர்கள் காயமடைந்துள்ளனர்..
இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை காலையில் நடந்துள்ளது.
ஆரம்பகட்ட தகவலின்படி, அனந்த்நாகின் லஸிபல் பகுதியில் சிஆர்பிஎப் வாகனம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், ''நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago