மகாராஷ்டிராவில் லாரி மோதியதில் 15 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மத்தியபிரதேசத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ஆக்ரா – மும்பை நெடுஞ்சாலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் துலே நகரை நோக்கி நேற்று காலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி பலஸ்னர் கிராமம் அருகே செல்லும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் மற்றொரு லாரி மீது பின்பக்கமாக மோதியது. பிறகு அங்கிருந்த ஓட்டல் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்