நாட்டின் முதல் பிராந்திய ரயில் சேவை இம்மாதம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிராந்திய ரயில் சேவையான ரேபிடக்ஸ் இம்மாதம் தொடங்கவுள்ளது. முதல்கட்டமாக 17 கிலோமீட்டர் அளவுக்கு இந்த ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

பிராந்திய ரயில் சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை வழங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்