பக்கத்து வீட்டு மாடியில் ரூ.2 கோடியை வீசிய ஒடிசா அதிகாரி

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்ட சப்-கலெக்டர் பிரசாந்த் குமார் ரவுத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் ரவுத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புவனேஸ்வரில் உள்ள தனது வீட்டின் 6 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியை பக்கத்து வீட்டு மாடியில் வீசிவிட்டார். அவற்றை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்