பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் 1,200 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உருக்குலைந்த ரயில் பெட்டிகளுக்குள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காயம் அடைந்தவர்களை கொண்டு செல்லவும், உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றவும் 200 ஆம்புலன்ஸ்கள், அரசு பஸ்கள், நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு கிரேன்கள்: விபத்தில் கவிழ்ந்த ரயில் பெட்டிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் ரயில் பாதையில் கிடக்கின்றன. இவற்றை அகற்ற சிறப்பு கிரேன்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன என ஒடிசா தலைமைச் செயலாளர் ஜெனா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago