2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
விழுப்புரம் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் சாலை அமைந்துள்ளதாலும், சாலையோர உணவகங்கள் நிரம்பியதாலும் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஊர் விக்கிரவாண்டி. விக்கிரவாண்டியில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளது. இங்கு பதப்படுத்தப்படும் அரிசி சென்னைக்கு அனுப்பப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி இத்தொகுதியை உள்ளடக்கிய முண்டியம்பாக்கத்தில் உள்ளது. முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் விவசாயமே பிரதான தொழிலாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
விழுப்புரம் தாலுக்கா (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, சின்னப்பநாயக்கன்பாளையம், பனமலை, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூண்டி, மேல் கொண்டை, ஆசூர், வேம்பி, கஞ்சனூர், வேலியந்தல், பூண்டி, ஒலகலாம்பூண்டி, பூங்குணம், குண்டலப்புலியூர், குன்னத்தூர், தாங்கல் (1), சிறுவாலை, செம்மேடு, கக்கனூர், அரியலூர், திருக்கை, வீரமூர், அரும்புலி, ஆதனூர், கஸ்பாகாரணை, தும்பூர், கொட்டியாம்பூண்டி, சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், பிள்ளையார்குப்பம், கயத்தூர், வெட்டுக்காடு, தொரவி, பணப்பாக்கம் பாப்பனப்பட்டு, ஒரத்தூர், சூரப்பட்டு, வாழப்பட்டு, கெடார், பள்ளியந்தூர், கோளிப்பட்டு, மல்லிகாபட்டு, காங்கியனூர், அகரம், சித்தாமூர், வெங்கந்தூர், அசரக்குப்பம், சொழகனூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், பனையபுரம், ராதாபுரம், மதுரைப்பாக்கம், செய்யாத்துவிண்ணான், சிறுவள்ளிக்குப்பம், கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம், திருவாமாத்தூர், சோழாம்பூண்டி, அரியூர், குப்பம், மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காணை, வைலாமூர், எடப்பாளையம், ஆலாத்தூர், வீராட்டிக்குப்பம், விழுப்புரம், வாக்கூர், பகண்டை, தென்னவராயம்பட்டு மற்றும் மூங்கில்பட்டு கிராமங்கள், விக்கிரவாண்டி (பேரூராட்சி).
தொகுதியின் அரசியல் நிலவரம்.
கண்டமங்கலம் (தனி ) தொகுதி கலைக்கப்பட்டு தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டியை தனி தொகுதியாக அறிவித்தது தேர்தல் ஆணையம். கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும்,இத்தேர்தலில் அதிமுக கூட்டணையை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
20.01.2021 ம் தேதி வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்த வாக்காளர்கள்
2,33,901
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
ஆர்.வேலு
அதிமுக
2
கே. ராதாமணி
தி.மு.க
3
ஆர். ராமமூர்த்தி
சிபிஎம்
4
சி.அன்புமணி
பாமக
5
சு.ஆதவன்
பாஜக
6
சு. சரவணகுமார்
நாம் தமிழர்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R. ராமாமூர்த்தி
சி.பி.எம்
78656
2
K. ரத்தினமணி
தி.மு.க
63759
3
K. ராமாமூர்த்தி
சுயேச்சை
2442
4
A. கண்ணதாசன்
புபா
2212
5
M. கமலக்கண்ணன்
சுயேச்சை
1547
6
V. கலியபெருமாள்
பி.எஸ்.பி
1118
7
T. ராமாமூர்த்தி
சுயேச்சை
892
8
E. ரகு
சுயேச்சை
672
9
S. செல்வமுருகன்
பி.பி.ஐ.எஸ்
387
10
R. வேணுகோபால்
எ.ஐ.பி.பி.எம்.ஆர்
385
152070
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago