200 - போடிநாயக்கனூர்

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தங்க தமிழ்ச்செல்வன் திமுக முத்துசாமி அமமுக கணேஷ்குமார் மக்கள் நீதி மய்யம் மு.பிரேம்சந்தர் நாம் தமிழர் கட்சி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட்ட தொகுதி இது. புவியியல் ரீதியாக போடிநாயக்கனு£ர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 353மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. போடிநகரை சுற்றியுள்ள மலைகிராமங்களில் காபி, ஏலம், மிளகு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் நறுமணப்பொருட்களை போடி நகரில் அமைந்துள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்பைசஸ் போர்டு மூலம் ஏலம் விடப்படுகிறது. மலை அடிவாரப்பகுதியில் இலவசம் பஞ்சு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பஞ்சுகள் மூலம் நகர் பகுதியில் தலையணை, மெத்தை தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகளுக்கு தமிழகத்திலும், பிறமாநிலத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. மா, வாழை, கொய்யா, பூக்கள், கீரை வகைகள் சாகுபடி நடந்து வருகிறது.

போடிநாயக்கனூர் நகராட்சி, போடிநாயக்கனு£ர் ஊராட்சி ஒன்றியம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், குச்சனு£ர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம், போ.மீனாட்சிபுரம் ஆகிய பேரூராட்சிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன்கோவில், குச்சனு£ர் சனீஸ்வரர் கோவில் இங்கு அமைந்துள்ளது. தமிழக முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ.வாக்கிய தொகுதி. போடி-மதுரை அகலரயில்பாதை திட்டம் பல ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை துரித படுத்தவும், குரங்கனி- டாப்டேஷனுக்கு புதிய சாலை திட்டம், போடி-அகமலை சாலை திட்டத்தினை செயல்படுத்தக்கோரி தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இந்த தொகுதியில் சுமார் முக்குலத்தோரும், தாழ்த்தப்பட்டோர், பிள்ளைமார், செட்டியார், கவுண்டர் சமூகத்தினர் தொகுதி முழுவதிலும் பரவலாக வசிக்கின்றனர். 1957-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தலில் காங்கிரஸ் 4, திமுக 3, அதிமுக 6 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 2006-ம் ஆண்டில் திமுக வேட்பாளர் லெட்சுமணன், 2011&ல் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

போடிநாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகா (பகுதி)-கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய்க் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி),

உத்தமபாளையம் தாலுகா (பகுதி) பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள், குச்சனூர்(பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி)

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,27,456

பெண்

1,29,928

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்

2,57,397

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக

2

எஸ்.லெட்சுமணன்

திமுக

3

ஏ.வீரபத்திரன்

தேமுதிக

4

ஏ.ராமகிருஷ்ணன்

பாமக

5

வி.வெங்கடேஷ்வரன்

பாஜக

6

பி.அன்பழகன்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக

2006

எஸ். இலட்சுமணன்

திமுக

43.86

2001

எஸ். இராமராஜ்

அதிமுக

49.94

1996

ஏ. சுடலைமுத்து

திமுக

51.26

1991

வெ. பன்னீர்செல்வம்

அதிமுக

62.98

1989

ஜெ. ஜெயலலிதா

அதிமுக

54.41

1984

கே. எஸ். எம். இராமச்சந்திரன்

இ.தே.கா

61

1980

கே. எம். எஸ். சுப்பிரமணியன்

அதிமுக

59.77

1977

பி. இராமதாஸ்

அதிமுக

41.12

1971

எம்.சுருளிவேல்

திமுக

1967

எஸ்.சீனிவாசன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

ஏ.எஸ்.சுப்பராசா

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

ஏ.எஸ்.சுப்பராசா

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. லக்‌ஷ்மணன்

தி.மு.க

51474

2

R. பார்த்திபன்

அ.தி.மு.க

50576

3

P. முத்துவேல்ராஜ்

சுயேச்சை

5460

4

A. அட்சயக்கண்ணன்

தே.மு.தி.க

4973

5

E.சுப்பரமணி

பா.ஜா.க

1379

6

R.தங்கபாண்டி

பகுஜன்

1022

7

S.பகவான் தாஸ்

சுயேச்சை

625

8

C.ராமகிருஷ்ணன்

சுயேச்சை

611

9

M.ஈஸ்வரன்

பார்வார்டு பிளாக்கு

600

10

R.நாகமணி செந்தில்

சுயேச்சை

425

11

S.பார்த்திபன்

சுயேச்சை

202

117347

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

O. பன்னீர்செல்வம்

அ.தி.மு.க

95235

2

S. லக்‌ஷ்மணன்

தி.மு.க

65329

3

S.N.வீராசாமி

பா.ஜா.க

1598

4

S.ஆறுமுகம்

பகுஜன்

927

5

P.மகாகலிங்கம்

சுயேச்சை

611

6

G.ராமராஜ்

உழைப்பாளி மக்கள் கட்சி

600

7

V. லக்‌ஷ்மணன்

சுயேச்சை

501

8

S. பெருமாளப்பன்

சுயேச்சை

489

9

M. பிச்சை மணி

சுயேச்சை

335

10

C. முருகானந்தன்

சுயேச்சை

266

11

P. பாலசுப்ரமணி

சுயேச்சை

256

12

K.I.M. ஹக்கிம்

சுயேச்சை

244

13

P. சிவகுமார்

சுயேச்சை

208

14

S.மாலைராஜா

இந்திய ஜனநாயக கட்சி

173

15

M.நாகலக்‌ஷ்மி

சுயேச்சை

168

16

S.வேல்ராஜ்

சுயேச்சை

160

17

முகமத் சாதிக்

தமுமுக

132

18

K. ஜெயமணி

சுயேச்சை

125

19

S. செல்வம்

சுயேச்சை

113

20

C.கலாவதி

சுயேச்சை

111

21

R. வெற்றிசெல்வன்

சுயேச்சை

103

22

S. அருணாசலம்

சுயேச்சை

98

23

G. அமர்நாத்

சுயேச்சை

82

24

P. ஜெகநாதன்

சுயேச்சை

80

25

K. வேணுகோபல்

சுயேச்சை

54

167998

வாக்காளர்கள் :

தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுகளில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 2563551 வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களுள் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,27,757

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,31,409

திருநங்கைகள் 31 பேர் உள்ளன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்