2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
காவிரிப் பாசனத்தை அடிப்படையாக கொண்ட கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். கர்நாடக இசையை வளர்த்த மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்து, சமாதியான ஊர்.
தமிழர்களின் கட்டுமானத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கல்லணை இந்த தொகுதியில் அமைந்துள்ளது. 1957- ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில் 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நடிகர் சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கி இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாறனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.
இத்தொகுதியில் திமுக ஆறு முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இத்தொகுதியில் பிராமணர், வன்னியர், தலித், முக்குலத்தோர், உடையார், இஸ்லாமியர் ஆகிய சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எம்.ஜி.எம். சுப்பிரமணியன்
அதிமுக
2
துரை. சந்திரசேகரன்
திமுக
3
வெ. ஜீவக்குமார்
மார்க்சிஸ்ட்
4
இரா. கனகராஜ்
பாமக
5
ச. சிமியோன் சேவியர் ராஜ்
ஐஜேகே
6
கை.ரெ. சண்முகம்
நாம் தமிழர்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
1957
சுவாமிநாதமேல்கொண்டார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1962
பழணி
இந்திய தேசிய காங்கிரஸ்
1967
ஜி.சேதுராமன்
திமுக
1971
இளங்கோவன்
திமுக
1977
இளங்கோவன்
திமுக
1980
M.சுப்ரமணியன்
அதிமுக
1984
துரை.கோவிந்தராஜன்
அதிமுக
1989
துரை.சந்திரசேகரன்
திமுக
1991
பி.கலியபெருமாள்
அதிமுக
1996
துரை.சந்திரசேகரன்
திமுக
2001
கி.அய்யாறுவாண்டையார்
திமுக
2006
துரை.சந்திரசேகரன்
திமுக
2011
எம்.ரத்தினசாமி
அதிமுக
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
துரை. சந்திரசேகரன்
தி.மு.க
52723
2
துரை. கோவிந்தராஜன்
அ.தி.மு.க
52357
3
N. மகேந்திரன்
தே.மு.தி.க
6420
4
C. குமரவேலு
பி.ஜே.பி
1246
5
T. சுரேஷ்
பி.எஸ்.பி
868
6
K. ராஜேஷ்
சுயேச்சை
688
7
A. மதியழகன்
சுயேச்சை
596
114898
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
M. ரத்தினசாமி
அ.தி.மு.க
88784
2
S. அரங்கநாதன்
தி.மு.க
75822
3
G. முத்துகுமார்
ஐ.ஜே.கே
4879
4
D. ரஜேஷ்குமார்
எ.ஐ.ஜே.எம்.கே
1408
5
J. சிவகுமார்
பி.ஜே.பி
1276
6
M. அரங்கராஜன்
பி.எஸ்.பி
911
7
C. ராஜா சக்ரேட்ஸ்
பி.பி.ஐ.எஸ்
626
173706
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago