89 - சேலம்(வடக்கு)

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி வெங்கடாஜலம் அதிமுக இரா.ராஜேந்திரன் திமுக சி.நடராஜன் அமமுக குரு சக்ரவர்த்தி மக்கள் நீதி மய்யம் ந.இமய ஈஸ்வரன் நாம் தமிழர் கட்சி

சேலம் 2-வது தொகுதியாக இருந்தது, தொகுதி மறுசீரமைப்பில் சேலம் வடக்குத் தொகுதியாக உருவானது. சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வனத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளிட்டவை தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன.

வெள்ளிப் பட்டறைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகம், மத்திய, மாநில அரசு அலுவலகம் என வர்த்தக ரீதியாகவும், தொழில் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கியும் இருக்கிறது. வன்னியர் சமூகத்தினர் அதிகளவு உள்ளடக்கிய பகுதி.

பெரும்பான்மை சமுதாயம்:

வன்னியர், இஸ்லாமியர், சவுராஷ்டிரா, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக உள்ள தொகுதி.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:

சேலம் மாநகராட்சியின் 6-வது வார்டு முதல் 16-வது வார்டு வரை மற்றும் 26-வது வார்டு முதல் 36-வது வார்டு வரை உள்ள பகுதிகள், கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதிகள் ஆகியவை சேலம் வடக்குத் தொகுதிக்கு உட்பட்டவை.

தொகுதியின் பிரச்சினைகள் :

சேர்வராயன் மலையில் இருந்து வரக்கூடிய நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, புதுஏரி, மூக்கனேரிக்கு நீராதாரம் தடைபட்டுள்ளது. மாநகரமாக இருந்தும் குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக உள்ளது. சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையைக் கடக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாதது உள்ளிட்டவை முக்கிய பிரச்சினை.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,33,394

பெண்

1,38,732

மூன்றாம் பாலினத்தவர்

14

மொத்த வாக்காளர்கள்

2,72,140

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.ஆர்.எஸ். சரவணன்

அதிமுக

2

ரா.ராஜேந்திரன்

திமுக

3

ஆர். தேவதாஸ்

தமாகா

4

கதிர். ராசரத்தினம்

பாமக

5

ஆர்.பி. கோபிநாத்

பாஜக

6

ரா.கோவேந்தன்

நாம் தமிழர்

2006 சட்டமன்ற தேர்தல்

89. சேலம்-வடக்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. ஆறுமுகம்

தி.மு.க

85348

2

R. சுரேஷ்குமார்

அ.தி.மு.க

70605

3

K.V. ஞானசேகரன்

தே.மு.தி.க

20026

4

P.T. ஆனந்தன்

பி.ஜே.பி

1574

5

V. பொன்னுசாமி

பி.எஸ்.பி

668

6

N. ஸ்ரீதர்

சுயேச்சை

510

7

R. சரவணன்

சுயேச்சை

469

8

K. சம்பு

சுயேச்சை

332

9

P. ராஜகோபால்

சுயேச்சை

282

10

S. அப்துல் காதர்

சுயேச்சை

194

11

S. கந்தசாமி

சுயேச்சை

156

12

S. ஆறுமுகம்

சுயேச்சை

136

13

P. அறிவழகன்

சுயேச்சை

84

14

N. ஆறுமுகம்

சுயேச்சை

81

15

S. ஆறுமுகம்

சுயேச்சை

80

180545

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

89. சேலம்-வடக்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அழகுபுரம் மோகன்ராஜ்

அ.தி.மு.க

88956

2

G. ஜெயப்பிரகாஷ்

ஐ.என்.சி

59591

3

C. சின்னசாமி

யு.எம்.கே

4517

4

D. மோகன்

பி.ஜே.பி

4133

5

V. வெங்கடேஷ்

ஐ.ஜே.கே

1965

6

G. கம்பர்

அர்.பி.ஐ

804

7

M.A. ஷாஜகான்

சுயேச்சை

579

8

K.R. ராமேஷ்பாபு

பி.எஸ்.பி

541

9

A. ராஜா

சுயேச்சை

429

10

D. மோகன்

சுயேச்சை

403

11

V. யுவராஜ்

சுயேச்சை

392

12

K.R. சின்னபையன்

சுயேச்சை

265

13

A. முகமது இலியாஸ்

சுயேச்சை

218

14

P. முத்துசாமி

சுயேச்சை

206

15

T.N. கண்ணன்

சுயேச்சை

194

16

C. சக்கரவத்தி

சுயேச்சை

163

163356

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்