2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். தொகுதியில் மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகள் அதிகம் உள்ளனர். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ரோடு வட்டம் (பகுதி)
ஊராட்சிகள்
புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.
பேரூராட்சிகள்
அவல்பூந்துறை, மொடக்குறிச்சி , பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு , சிவகிரி , கொள்ளங்கோயில், ஊஞ்சலூர் , வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம்
மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி என இரு வட்டங்களைக் கொண்ட இத்தொகுதியில், கொங்கு வேளாளக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், நாடார்கள், வன்னியர் மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பரவலாக உள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி, 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அதன் மூலம் நாடு தழுவிய தேர்தல் சீர்திருத்தம் ஏற்பட காரணமான தொகுதியாக மொடக்குறிச்சி தொகுதி விளங்குகிறது.
தொகுதி பிரச்சினைகள்
காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் இத்தொகுதியில், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, நீர் மேலாண்மை போன்றவை முக்கிய பிரச்சினையாக உள்ளன.
இத்தொகுதியில் நடந்த தேர்தல்களில் 1984-ல் அதிமுகவும், 1989-ல் திமுகவும், 1991-ல் அதிமுகவும்,
1996-ல் திமுகவும், 2001-ல் அதிமுகவும், 2006-ல் காங்கிரசும், 2011-ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக நெசவாளர் அணிச் செயலாளர் பதவியில் உள்ள எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தத்தைத் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
வி.பி.சிவசுப்பிரமணி
அதிமுக
2
பி.சச்சிதானந்தம்
திமுக
3
எம்.ரமேஷ்
தேமுதிக
4
சி.நாச்சிமுத்து
பாமக
5
ஜெ.கிருஷ்ணகுமார்
பாஜக
6
ஜி.பிரகாஷ்
நாம் தமிழர்
7
எஸ்.சூரியமூர்த்தி
கொமதேக
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,07,551
பெண்
1,14,404
மூன்றாம் பாலினத்தவர்
23
மொத்த வாக்காளர்கள்
2,21,978
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1967
கே. ஆர். நல்லசிவம்
சம்யுக்தா சோசலிச கட்சி
45303
1971
மு. சின்னசாமி
திமுக
45108
1977
சுப்புலட்சுமி ஜெகதீசன்
அதிமுக
38072
1980
ச. பாலகிருஷ்ணன்
அதிமுக
56049
1984
ச. பாலகிருஷ்ணன்
அதிமுக
65641
1989
அ. கணேசமூர்த்தி
திமுக
58058
1991
கவிநிலவு தர்மராசு
அதிமுக
78653
1996
சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுக
64436
2001
பி. சி. இராமசாமி
அதிமுக
74296
2006
ஆர். எம். பழனிசாமி
காங்கிரஸ்
64625
2011
ஆர்.என்.கிட்டுசாமி
அதிமுக
87705
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1967
சி. குழந்தையம்மாள்
காங்கிரஸ்
25444
1971
எம். சென்னியப்பன்
சம்யுக்தா சோசலிச கட்சி
31431
1977
அ. கணேசமூர்த்தி
திமுக
15200
1980
அ. கணேசமூர்த்தி
திமுக
38402
1984
அ. கணேசமூர்த்தி
திமுக
48315
1989
ச. பாலகிருஷ்ணன்
அதிமுக (ஜெ)
42051
1991
கு. இளஞ்செழியன்
திமுக
42178
1996
ஆர். என். கிட்டுசாமி
அதிமுக
24896
2001
சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுக
40084
2006
வி. பி. நமசிவாயம்
அதிமுக
60765
2011
ஆர். எம். பழனிசாமி
காங்கிரஸ்
47543
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R.M. பழனிசாமி
காங்கிரஸ்
64625
2
V.P. நமசிவாயம்
அ.தி.மு.க
60765
3
B. விக்டோரியா
தே.மு.தி.க
10711
4
P. நல்லசாமி
பிஜேபி
3303
5
K.S. தங்கவேல்
சுயேச்சை
1076
6
K. செல்லதுரை
சுயேச்சை
1033
7
K. கோவிந்தசாமி
பகுஜன் சமாஜ் கட்சி
929
8
S. பூவை
சுயேச்சை
708
9
K.M. நடராசன்
என்சிபி
701
10
N. மாரிமுத்து
சுயேச்சை
661
11
M. செல்வராஜ்
சுயேச்சை
529
12
S.K. கதிர்வேல்
சுயேச்சை
373
13
K. மயில்சாமி
சுயேச்சை
301
14
T.K. குணசேகரன்
சுயேச்சை
294
15
M. செகநாதன்
சுயேச்சை
289
16
C. சடையப்பன்
சுயேச்சை
209
146507
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R.N.கிட்டுசாமி
அ.தி.மு.க
87705
2
R.M.பழனிசாமி
காங்கிரஸ்
47543
3
T.கதிர்வேல்
பாஜக
8376
4
K.தேவேந்திரன்
பகுஜன் சமாஜ் கட்சி
1992
5
K.S கோவநம்தங்கவேல்
சுயேச்சை
1555
6
R. வீரகோபால்
சுயேச்சை
1314
7
S. கணேசன்
சுயேச்சை
1088
8
M. விஸ்வநாதன்
சுயேச்சை
721
9
R. முருகேசன்
சுயேச்சை
602
10
V.S. துரைசாமி
சுயேச்சை
540
11
K. கனகராஜ்
சுயேட்சை
529
12
P.S. தங்கவேலு
சுயேச்சை
428
13
K.K. கதிர்வேல்
சுயேட்சை
403
14
S. சிவகுமார்
சுயேச்சை
296
153092
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago