2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் பேரூராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள், பழநி ஒன்றியத்திற்குட்பட்ட நான்கு கிராம ஊராட்சிகள் உள்ளன. தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. எனவே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறிமார்க்கெட்களில் ஒன்றான காந்தி காய்கறி மார்க்கெட் இங்கு உள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நகரில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் என்ற நிலை உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட சொந்தமாக இடம் இல்லாததால் சாலையோங்கள், குளங்களில் கொட்டி நகராட்சி நிர்வாகமே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்திவருகிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும். பரப்பளவில் பெரிய ஒன்றியமான 38 கிராம ஊராட்சிகளை கொண்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தை இரண்டாகப்பிரித்து கள்ளிமந்தயத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஒன்றியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
1977 முதல் நடந்த தேர்தல்களில் திமுக ஆறு முறை வென்றுள்ளது. அதிமுக மூன்று முறை வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1996 தேர்தல் முதல் தொடர்ந்து ஐந்து முறை இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அர.சக்கரபாணி தொடரந்து ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளார். தற்போதும் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
22
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கே.கிட்டுச்சாமி
அதிமுக
2
அர.சக்கரபாணி
திமுக
3
க.சந்தானம்
இந்திய கம்யூ.
4
க.சண்முகம்
பாமக
5
எஸ்.கே.பழனிச்சாமி
பாஜக
6
க.செல்வக்குமார்
நாம் தமிழர்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல்
128. ஓட்டன்சத்திரம்
வ எண்
பெயர்
கட்சி
வாக்குகள்
1
R. சக்கரபானி
தி.மு.க
63811
2
K.P. நல்லசாமி
அ.தி.மு.க
43908
3
S. பாலசுப்பிரமணி
தே.மு.தி.க
5457
4
P. கருப்புசாமி
பி.ஜே.பி
1642
5
S. முருகன்
சுயேச்சை
1199
6
M. இன்பராஜ்
எ.ஐ.எப்.டி
739
7
K. செல்லமுத்து
சுயேச்சை
595
8
S. சிவசுப்பிரமணி
சுயேச்சை
514
9
M. சுரேஷ்
சுயேச்சை
460
10
P. சீனிவாசன்
சுயேச்சை
286
11
K. சடயப்பன்
சுயேச்சை
150
12
P. சண்முகவேல்
சுயேச்சை
135
118896
2011 சட்டமன்ற தேர்தல்
128. ஓட்டன்சத்திரம்
வ எண்
பெயர்
கட்சி
வாக்குகள்
1
R. சக்கரபானி
தி.மு.க
87743
2
P. பாலசுப்பிரமணி
அ.தி.மு.க
72810
3
P. வேல்குமார்
சுயேச்சை
3092
4
S.K. பழனிசாமி
பி.ஜே.பி
1708
5
R. பிச்சைமுத்து
பி.எஸ்.பி
744
6
K. செல்லமுத்து
சுயேச்சை
672
7
S. குருசாமி
சுயேச்சை
567
8
A. விஜயாசுந்தரம்
சுயேச்சை
432
9
D. சின்னராஜா
சுயேச்சை
313
10
K. கண்ணப்பன்
ஐ.ஜே.கே
228
11
P. சண்முகவேல்
சுயேச்சை
135
12
K. சிவபிரகாசம்
சுயேச்சை
129
13
C. ஆறுமுகம்
சுயேச்சை
110
14
C. கருப்புசாமி
சுயேச்சை
102
168785
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago