தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு உருவான மிக முக்கிய தொகுதி தூத்துக்குடி. முந்தைய திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதி.
பெருமளவு கிராமப்புற பகுதிகளை கொண்ட இந்த தொகுதி அதிகமாக விவசாயம் நடக்கும் பகுதி. தாமிரபரணி பாசனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்றவையும், வறண்ட பகுதிகளான கோவில்பட்டி, ஒட்டபிடாரம் போன்றவையும் இந்த தொகுதிக்குள் உள்ளன. சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் மட்டுமின்றி பல தொழிற்சாலைகளும் தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ளன. தீப்பெட்டி,கடலை மிட்டாய் தொழிலுக்கு பெயர் பெற்ற கோவில்பட்டியும் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதி.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
கோவில்பட்டி
ஸ்ரீவைகுண்டம்
ஒட்டபிடாரம் (எஸ்சி)
விளாத்திகுளம்
தற்போதைய எம்.பி
ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, அதிமுக
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
முந்தைய தேர்தல்கள்
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
தூத்துக்குடி : கீதா ஜீவன், திமுக
திருச்செந்தூர் : அனிதா. ராதாகிருஷ்ணன், திமுக
கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ, அதிமுக
ஸ்ரீவைகுண்டம் : எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக
ஒட்டபிடாரம் (எஸ்சி): சுந்தர்ராஜ், அதிமுக
விளாத்திகுளம் : உமா மகேஸ்வரி, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)
கனிமொழி கருணாநிதி (திமுக)
புவனேஸ்வரன் (அமமுக)
பொன் குமரன் (மநீம)
கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்)
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago