சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடந்தது. மிகுந்த சிரமத்துக்கிடையே அத்தேர்தலை நடத்தும் பெரும் பொறுப்பை ஏற்றிருந்தார் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென். தேர்தலுக்காக நாடு முழுவதும் 16,500 தேர்தல் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு 3,80,000 ரீம் காகிதம் பயன்படுத்தப்பட்டது. டெல்லியின் டவுன் ஹால் வாக்குச் சாவடியில், வாக்காளருக்கு அடையாளச் சீட்டை வழங்குகிறார் தேர்தல் அதிகாரி.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago