தமிழகத்துக்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமய்யம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிகளை முன்னிட்டு பேசிய கமல், அரசியலில் நாங்கள் காப்பியடிக்கவில்லை மக்கள் நலம் மட்டுமே எங்கள் கொள்கை. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய வேளாண் மண்டலமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
பெரும் கலைஞர்களை கொடுத்த இடம் திருவாரூர், பல நல்ல தலைவர்கள் உருவான இடம். ஆனால் ஒரு ஊரில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கும். வாரிசு அரசியலையும் கொடுத்துக் கெடுத்திருகிறது. யாரையும் அவமதிப்பதற்காக நான் இதைக் கூறவில்லை. கட்சிகள் உருவாவது காலத்தின் தேவை.
அன்றைய தேவை கட்சி உருவாகி ஆட்சி செய்தது. ஆனால் அவை அகற்றப்பட வேண்டியது இந்தக் காலத்தின் தேவை.
இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago