தேர்தல் களம் 2019; ஹிமாச்சல பிரதேசம்: தண்ணீருக்காக தவிக்கும் மாநிலம்

By நெல்லை ஜெனா

கடந்த மக்களவை தேர்தலில் மோடி அலையில் ஒட்டுமொத்த வெற்றி பெற்ற மாநிலங்களில் ஹிமாச்சல பிரதேசமும் ஒன்று. தேசிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.

 

2014- மக்களவை தேர்தல்
 

 

கட்சி

தொகுதிகள் (4)

வாக்கு சதவீதம்

பாஜக

4

53.31

காங்கிரஸ்

0

40.7

 

விவசாயிகள் பிரச்சினை தொடங்கி, சிம்லா நகரில் தண்ணீர் இல்லாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பல பிரச்சினைகளை இம்மாநில பாஜக அரசு எதிர்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் இமயமலைப்பகுதியில் அமைந்து இருந்தும் தண்ணீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இம்மாநிலத்தின் குடிநீர் பிரச்சினை முக்கியமாக எதிரொலிக்கும்.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (4)

வாக்கு சதவீதம்

பாஜக

3

49.58

காங்கிரஸ்

1

45.61%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்