தேர்தல் களம் 2019: மிசோரம் கள நிலவரம்

By நெல்லை ஜெனா

கிறிஸ்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸூக்கு உள்ளூர் கட்சிகளே வலிமையான எதிரிகள். சமீபத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கு ஆட்சியை பறி கொடுத்தது காங்கிரஸ்.

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (1)

வாக்கு சதவீதம்

காங்கிரஸ்

1

46.6

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE