உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு உருவான மலைப்பகுதி மாநிலம் உத்தரகண்ட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த என்.டி.திவாரி தொடங்கி பல அரசியல் தலைவர்கள் உருவான மாநிலம் இது.
உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதும் களம். பகுஜன் சமாஜ் உட்பட மற்ற கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. மோடி அலை வீசிய 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (5)
வாக்கு சதவீதம்
பாஜக
5
55.30
காங்கிரஸ்
0
34
மாநிலத்தில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளபோதிலும், காங்கிரஸூக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு என்பதால் இந்த தேர்தலிலம் நேரடி போட்டி நிலவும்.
2009- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (5)
வாக்கு சதவீதம்
காங்கிரஸ்
5
43.1
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago