பாஜக சார்பில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சிக்கிம்

By செய்திப்பிரிவு

சிக்கிம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறது. சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பவன் குமார் சாம்லிங் 1994-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முதல்வராக இருக்கிறார்.

 வரும் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், முன்னாள் மாநில அமைச்சர் பி.எஸ். கோலே தலைமையிலான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சாவுக்கும் இடையே முக்கிய போட்டி நடக்கிறது. முன்னாள் இந்திய கால்பந்து அணி கேப்டன் பாய்சுங் பூட்டியா தலைமையிலான ஹம்ரோ சிக்கிம் கட்சியும் களத்தில் உள்ளது. சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக சார்பில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஒரே மாநிலம் இதுதான். சிக்கிமில் மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் சேர்த்து ஏப்ரல் 11-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்