ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைக்கான 147 தொகுதிகளுக்கும் நான்கு கட்டமாக ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடக்கும் ஹிஞ்சிலி (கஞ்சம் மாவட்டம்), பிஜேபூர் (பர்கர் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் முதல்வர் நவீன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிட, கஞ்சம் மாவட்ட தலைநகர் சத்ராபூரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் நவீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் அருகில் உள்ள தாராதரணி கோயிலில் கட்சித் தொண்டர்களுடன் சென்று வழிபட்டார். இந்தத் தொகுதியிலிருந்து நவீன் பட்நாயக் போட்டியிடுவது இது 5-வது முறையாகும். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர் போட்டியிடுவதும் இதுவே முதல் முறையாகும்.
பிஜேபூர் தொகுதிக்கான வேட்புமனுவை அவர் விரைவில் தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26 கடைசி நாளாகும்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago