கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

தொகுதி மறுசீரமைப்புக்கு உருவான புதிய தொகுதி கள்ளக்குறிச்சி. கள்ளக்குறிச்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

மற்ற பல தொகுதிகளை போல இந்த தொகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக புதிய தொகுதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் 1970களில் இரண்டு முறை கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி இருந்துள்ளது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

ரிஷிவந்தியம்

சங்கராபுரம்

ஆத்தூர் (எஸ்சி)

கெங்கவல்லி (எஸ்சி)

கள்ளக்குறிச்சி (எஸ்சி)

ஏற்காடு (எஸ்டி)

 

தற்போதைய எம்.பி

காமராஜ், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்அதிமுககாமராஜ்533383திமுகமணிமாறன்309876தேமுதிகஈஸ்வரன்164183காங்தேவதாஸ்39677

 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்1967தேவகன், திமுகபார்த்தசாரதி, காங்1971தேவகன், திமுகவீராசாமி, ஸ்தாபன காங்2009ஆதிசங்கர், திமுகதன்ராஜ், பாமக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

ரிஷிவந்தியம் : கார்த்திகேயன், திமுக

சங்கராபுரம் : உதயசூரியன், திமுக

ஆத்தூர் (எஸ்சி) : சின்னதம்பி, அதிமுக

கெங்கவல்லி (எஸ்சி) : மாரிமுத்து, அதிமுக

கள்ளக்குறிச்சி (எஸ்சி) : பிரபு, அதிமுக

ஏற்காடு (எஸ்டி) : சித்ரா, அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

எல்.கே.சுதீஷ் (தேமுதிக)

தெ. கௌதம் சிகாமணி (திமுக)

கோமுகி மணியன் (அமமுக)

கணேஷ் (மநீம)

சர்புதீன் (நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்