207 - அருப்புக்கோட்டை

By செய்திப்பிரிவு

1977ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வராக்கிய சிறப்பு பெற்றது அருப்புக்கோட்டை தொகுதி. மதுரையிலிருந்து தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இத்தொகுதி. விவசாயமே இத்தொகுதியின் பிரதான தொழிலாக இருந்தாலும், நெசவுத் தொழிலிலும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் ஏராளமான நூற்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொகுதியில் செட்டியார், ரெட்டியார் மற்றும் முத்தரையர் பரவலாக வசித்து வருகின்றனர். அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என்பதும், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அருப்புக்கோட்டை நகராட்சி, அருப்புக்கோட்டை ஒன்றியம் மட்டுமின்றி, விருதுநகர், சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளும் 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதியில் அனைத்திருந்த பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும், 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளது. திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டதற்கு முன் அருப்புக்கோட்டை தொகுதியில் 2006ல் திமுகவில் தங்கம்தென்னரசும், 2011ல் அதிமுகவைச் சேர்ந்த வைகைசெல்வனும் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வைகைச்செல்வன்

அதிமுக

2

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

திமுக

3

தீ.செந்தில்குமார்

இந்திய கம்யூ

4

தீ.அரவிந்தகுமார்

பாமக

5

ஆர்.வெற்றிவேல்

பாஜக

6

நாகேந்திரன்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)

வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள். அருப்புக்கொட்டை (நகராட்சி).

விருதுநகர் வட்டம் (பகுதி)

மேட்டுக்குண்டு, கடம்பன்குளம், சென்னல்குடி, செட்டிபட்டி, கோட்டைநத்தம், எண்டப்புலி, கோவில்வீரார்பட்டி, வலையப்பட்டி, மன்னார்கோட்டை, ஆவுடையாபுரம், துலுக்கப்பட்டி, கோட்டையூர், சுந்தரலிங்கபுரம், புதுப்பட்டி மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்,

சாத்தூர் வட்டம் (பகுதி)

குமாரலிங்கபுரம், முத்துலிங்கபுரம், வேப்பிலைப்பட்டி, சந்தையூர், கோல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுக்குண்டு, அத்திபட்டி, சிறுகுளம், மேலமடை, என்.மேட்டுபட்டி (நென்மணி), முடித்தாலைநாகலாபுரம், நென்மேனி, பொட்டிரெட்டியாபட்டி, சிந்துவாம்பட்டி, அய்யம்பட்டி, உப்பத்தூர், ஊமத்தம்பட்டி, ஓமநாயக்கம்பட்டி, சுப்பிரமணியபுரம், பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம், முத்தாண்டியபுரம், ஓ.முத்துசாமிபுரம், கரிசல்பட்டி, முள்ளிசேவல்முத்துசாமிபுரம், முள்ளிசேவல் என்கிற சொக்கலிங்காபுரம், நல்லமுத்தான்பட்டி கஞ்சம்பட்டி மற்றும் ராவுத்தம்பட்டி கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,740

பெண்

1,05,939

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்

2,07,692



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

வைகைச் செல்வன்

அதிமுக

51.15

2006

தங்கம் தென்னரசு

திமுக

44.88

2001

K.K.சிவசாமி

அதிமுக

46.07

1996

V.தங்க பாண்டியன்

திமுக

43.7

1991

V.G.மணி மேகலை

அதிமுக

58.91

1989

V.தங்க பாண்டியன்

திமுக

45.59

1986 இடைத்தேர்தல்

பஞ்சவர்ணம்

அதிமுக

66.32

1984

M.பிச்சை

அதிமுக

45.32

1980

M.பிச்சை

அதிமுக

53.67

1977

எம். ஜி. இராமச்சந்திரன்

அதிமுக

56.23

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தங்கம் தென்னரசு

திமுக

52002

2

முருகன்.K

அதிமுக

43768

3

பாரதி தாசன்.A

தேமுதிக

13836

4

கிருஷ்ணா காந்தி.P

பார்வர்டு பிளாக்

2234

5

செல்லதுரை பாண்டியன்.E

பாஜக

1193

6

மன்னன்.K

சுயேச்சை

665

7

மருதுபாண்டி..R

சுயேச்சை

472

8

சாமிராஜ்.A

சுயேச்சை

461

9

பெரியசாமி.A

சுயேச்சை

370

10

கருப்பையா.V

சுயேச்சை

325

11

கண்ணையா தேவர்.M

சுயேச்சை

295

12

செல்வராஜ்.S

சுயேச்சை

254

115875

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வைகைச் செல்வன்

அதிமுக

76546

2

ராமச்சந்திரன்.K.K.S.S.R

திமுக

65908

3

வெற்றிவேல்.R

பாஜக

1966

4

ஜெகன்.

சுயேச்சை

1009

5

நாகராஜன்.K

சுயேச்சை

747

6

கலைச்செல்வன்.S

தமுமுக

696

7

கந்தசாமி.K

பகுஜன் சமாஜ் கட்சி

640

8

முருகன்.R

சுயேச்சை

445

9

பெருமாள்சாமி.

சுயேச்சை

378

10

சிவசுப்ரமணியன்.M

சுயேச்சை

325

11

கணேசன்.P

சுயேச்சை

230

12

சுந்தர்ராஜன்.S

சுயேச்சை

204

13

மாரிமுத்து.G

சுயேச்சை

177

14

நடராஜன்.M

சுயேச்சை

145

15

தர்மராஜ்.M

சுயேச்சை

116

16

திருவேங்கடம்.R

சுயேச்சை

105

149637

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்