1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியின் எம் எல் ஏ எதிர்கட்சித்தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த். முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும்.
இத்தொகுதியில் மேலந்தல், ஜம்பை, அத்தியந்தல், , தேவியந்தல்,, சோழவாண்டிபுரம்,, மூங்கில்துறைப்பட்டு, , திருவரங்கம், , வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், , ரிஷிவந்தியம், களையநல்லூர் மற்றும் பல்லகச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இத்தொகுதியில் ஆதிதிருவரங்கம் பெருமாள்கோயில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது.
இத்தொகுதியில் 5 முறை காங்கிரஸும், தலா2 முறை தமாகாவும், திமுகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
கரும்பு அதிகம் விளைவதால் மூங்கில் துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், கலையநல்லுாரில் தனியார் சர்க்கரை ஆலையும் உள்ளது. தொகுதி மேம்பாட்டிற்கு வழங்கப்படும் எம்.எல்.ஏ., நிதி முழுவதும் நலத்திட்டங்களுக்கு செலவு செய்தது, மணலுார்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் பாலம் அமைக்க மத்திய அரசு மூலம் ரூ 20 கோடி நிதி பெற்றுத் தந்தது, முஷ்குந்தா ஆற்றின் குறுக்கே ஆர்க்கவாடி, பிரம்மகுண்டம், சுத்தமலை ஆகிய 3 இடங்களில் பாலம் அமைத்தது மட்டுமே விஜயகாந்த்தின் சாதனை, தொகுதியில் தொழிற்சாலை அமைத்தல், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்துதல், அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலை, பஸ் வசதி, ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஆதி திருவரங்கம் ரங்கநாதர் கோவிலை புனரமைத்தல், அரசு கல்லூரி அமைத்தல், தீயணைப்பு நிலையம் கொண்டு வருதல், கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் பிரச்னையை போக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்தியாவிலேயே ‘துணை’ எம்.எல்.ஏ பதவியை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். ‘இனிமேல் திருகோவிலூர் எம் எல் ஏ வெங்கடேசன்தான் உங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகச் செயல்படுவார்’ என அரசு விழாவில் அறிமுகப்படுத்திய பெருமை விஜயகாந்த்துக்கு உண்டு.
தொகுதியில் 1, 26 403 ஆண்களும், 1, 20 , 689 பெண்களும், 60 திருநங்கைகள் என மொத்தம் 2,47 , 152 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கதிர்.தண்டபாணி
அதிமுக
2
வசந்தம் கே.கார்த்திகேயன்
தி.மு.க
3
ஆர்.வின்செண்ட் ஜெயராஜ்
தேமுதிக
4
கே.பி.பாண்டியன்
பாமக
5
செந்தில்குமார்
ஐஜேகே
6
முனியன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருக்கோயிலூர் வட்டம்(பகுதி) மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார் மற்றும் கச்சிக்குவச்சான் கிராமங்கள். மணலூர்பேட்டை (பேரூராட்சி) சங்கராபுரம் தாலுக்கா (பகுதி) லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, ரிஷிவந்தியம், களையநல்லூர் மற்றும் பல்லகச்சேரி கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,24,985
பெண்
1,19,334
மூன்றாம் பாலினத்தவர்
59
மொத்த வாக்காளர்கள்
2,44,378
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1962
எல்.ஆனந்தன் (
இந்திய தேசிய காங்கிரசு
1967
எம்.ஆனந்தன்
திமுக
1971
தர்மலிங்கம்
திமுக
1977
சுந்தரம்
இந்திய தேசிய காங்கிரஸ்
1980
சுந்தரம்
இந்திய தேசிய காங்கிரஸ்
1984
சிவராஜ்
இந்திய தேசிய காங்கிரஸ்
1989
நடேசஉடையார்
திமுக
1991
கோவிந்தராஜு
அதிமுக
1996
சிவராஜ்
தமிழ் மாநில காங்கிரஸ்
2001
சிவராஜ்
தமிழ் மாநில காங்கிரஸ்
2006
சிவராஜ்
இந்திய தேசிய காங்கிரஸ்
2011
விஜயகாந்த்
தேமுதிக
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. சிவராஜ்
ஐ.என்.சி
54793
2
L. ஆதிநாராயணன்
அ.தி.மு.க
46858
3
T.K. கோவிந்தன்
தே.மு.தி.க
20283
4
M. கோவிந்தராஜ்
சுயேட்சை
2757
5
B. ராஜா சுந்தரம்
பி.ஜே.பி
1992
6
N. தர்மலிங்கம் மரூர்
எல்.ஜே.பி
1511
128194
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
விஜய்காந்த்
தே.மு.தி.க
91164
2
S. சிவராஜ்
காங்கிரஸ்
60369
3
M. விஜயாகாந்த்
சுயேச்சை
7355
4
P. நடராசன்
ஐ.ஜே.கே
3227
5
M. ராமஜெயம்
சுயேச்சை
2044
6
J. செல்வராஜு
எல்.எஸ்.பி
1860
7
B. ராஜாசுந்தரம்
பி.ஜே.பி
1793
8
K. செந்தில்
சுயேச்சை
1587
9
V. முருகன்
சுயேச்சை
1299
10
A. கண்ணன்
பி.எஸ்.பி
707
171405
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago