1951ம் ஆண்டு திண்டிவனம் தொகுதி உருவானது.திண்டிவனம் நகராட்சி,மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஓலக்கூர் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், மயிலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.பொது தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011 ம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரங்களில் திண்டிவனமும் ஒன்றே. மாவட்டத்தில் அதிக அளவு தனியார் பள்ளிகள் இங்கு இயங்கிவருகின்றன. தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது.
திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம், மரக்காணத்தில் உப்பளதொழிலாளர்கள் கோரிக்கை. மீனவர்களின் தூண்டில் வலை கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
1951ம் முதல் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில் தலா 4 முறை திமுகவும், அதிமுகவும், காங்கிரஸும், 2 முறை சுயேட்சையும் வென்றுள்ளது.
இத்தொகுதியில் 1,09, 231 ஆண் வாக்காளர்களும் 1, 11, 275 பெண் வாக்காளர்களும் 4 திருநங்கைகளும் என 2, 20, 510 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எஸ்.பி ராஜேந்திரன்
அதிமுக
2
சீத்தாபதி சொக்கலிங்கம்
திமுக
3
பி.உதயகுமார்
தேமுதிக
4
எஸ். காளிதாஸ்
பாமக
5
பூவழகி
பாஜக
6
க.புவனேஸ்வரி
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திண்டிவனம் வட்டம்
கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள். (பேரூராட்சி)
திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,09,558
பெண்
1,12,260
மூன்றாம் பாலினத்தவர்
6
மொத்த வாக்காளர்கள்
2,21,824
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1951
ஜெகநாதன்
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
48783
1957
பி. வீரப்ப கவுண்டர்
சுயேச்சை
37448
1962
எ. தங்கவேலு
திமுக
27687
1967
கே. இராமமூர்த்தி
காங்கிரஸ்
34106
1971
ஜி. இராசாராம்
திமுக
33933
1977
டி. ஆர். இராசாராம ரெட்டி
காங்கிரஸ்
18990
1980
தங்கமணி கவுண்டர்
காங்கிரஸ்
29778
1984
டி. கே. தங்கமணி
காங்கிரஸ்
45404
1989
ஆர். மாசிலாமணி
திமுக
39504
1991
எசு. பன்னீ்செல்வம்
காங்கிரஸ்
48317
1996
ஆர். சேதுநாதன்
திமுக
45448
2001
சி. வி. சண்முகம்
அதிமுக
54884
2006
சி. வி. சண்முகம்
அதிமுக
55856
2011
த. அரிதாஸ்
அதிமுக
80553
ஆண்டு
2ம் இடம்பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1951
வேணுகோபால கவுண்டர்
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
40998
1957
எம். செகநாதன்
சுயேச்சை
34753
1962
வீரப்ப கவுண்டர்
காங்கிரஸ்
27422
1967
எ. தங்கவேலு
திமுக
32008
1971
கே. இராமமூர்த்தி
நிறுவன காங்கிரஸ்
22048
1977
ஆர். இராதாகிருசுணன்
ஜனதா கட்சி
17150
1980
இராசாராம ரெட்டி
அதிமுக
24302
1984
சுப்பரமணிய கவுண்டர்
ஜனதா கட்சி
26088
1989
கே. இராமமூர்த்தி
காங்கிரஸ்
28749
1991
ஆர். மாசிலாமணி
திமுக
29282
1996
எம். கருணாநிதி
பாமக
20068
2001
ஆர். சேதுநாதன்
திமுக
42736
2006
எம். கருணாநிதி
பாமக
53648
2011
மொ.ப.சங்கர்
பாமக
65016
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
C. சண்முகம்
அ.தி.மு.க
55856
2
M. கருணாநிதி
பாமக
53648
3
K. லகஷ்மனன்
தே.மு.தி.க
4364
4
K. மாணிக்கம்
சுயேச்சை
2102
5
S. தனசேகரன்
சுயேச்சை
827
6
I.M. சேகர் நாயகர்
பி.ஜே.பி
674
7
R. கணேசன்
சுயேச்சை
432
8
G. இனியதயாளன்
சுயேட்சை
332
9
S. ஸ்டீபன் ராஜ்
பி.எஸ்.பி
237
10
E. சுப்பிரமணியன்
சுயேச்சை
158
11
A. சத்தியமூர்த்தி
சுயேச்சை
105
118735
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
D. ஹரிதாஸ்
அ.தி.மு.க
80553
2
M.P. சங்கர்
பாமக
65016
3
M. முனுசாமி
சுயேச்சை
2071
4
R. ராதிகா
ஐ.ஜே.கே
1125
5
M. வேனுகோபால்
பி.ஜே.பி
1010
6
R. சுப்பிரமணியன்
பி.பி.ஐ.எஸ்
752
7
C. பாலு
சுயேச்சை
695
8
P. மயில்வேல்
பி.எஸ்.பி
684
9
S. கணேசன்
சுயேச்சை
509
10
A.V. சிவகாளிதாஸ்
சுயேச்சை
397
11
R. ஜெகஜனாந்தம்
பு.பா
357
153169
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago