44 - அணைக்கட்டு

By செய்திப்பிரிவு

பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்கக் கோயில், அரசு மருத்துவ கல்லூரி தொகுதியின் அடையாளமாக இருக்கிறது. பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சி மற்றும் வேலூர் மற்றும் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் என கிராமங்களை பின்னணியாகக் கொண்ட மிகவும் பின்தங்கிய தொகுதி. 1962-ல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும் 1967 மற்றும் 1971-ல் கணியம்பாடி தொகுதியாகவும் 1977 முதல் அணைக்கட்டு தொகுதியாக உள்ளது.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது, அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் பின் தங்கிய இப்பகுதி மக்களுக்கு பேருந்து வசதி, அணைக்கட்டு பேருந்து நிலையம் ஏற்படுத்துவதுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் வளர்க்க சிறப்பு திட்டங்கள், மாதனூரில் புதிய காவல் நிலையம், பள்ளிகொண்டாவில் விரிவுபடுத்திய வாரச்சந்தை மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

கடந்த 2006 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பாண்டுரங்கன் வெற்றிபெற்றார். கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கலையரசு வெற்றிபெற்றார். இதுவரை நடந்து முடிந்துள்ள 12 தேர்தலில் அதிமுக 6, திமுக 4, காங்கிரஸ் மற்றும் பாமக கட்சியினர் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம்.கலையரசு

அதிமுக

2

ஏ.பி.நந்தகுமார்

தி.மு.க

3

பி.எஸ்.பழனி

தமாகா

4

கே.எல்.இளவழகன்

பாமக

5

கே.விஜயகுமார்

பாஜக

6

கே.சிவராஜ்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வேலூர் வட்டம் (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.

பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,13,745

பெண்

1,17,771

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,31,517

2006 சட்டமன்ற தேர்தல்

44. அனணக்கைட்டு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K .பாண்டுரங்கன்

அ.தி.மு.க

59220

2

M. வரலட்சுமி

பா.ம.க

59167

3

M. வெங்கடேசன்

தே.மு.தி.க

7470

4

G. வீரமணி

சுயேச்சை

1335

5

J. குமரேசன்

பிஜேபி

1287

6

S. பண்ணீர்செல்வம்

சுயேச்சை

795

7

C. சிவம்

பிஎஸ்பி

733

8

T. நடராஜன்

சுயேச்சை

606

9

B. தெய்வசிகாமணி

சுயேச்சை

546

10

V. கலைச்செல்வன்

சுயேச்சை

397

131556

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

44. அனணக்கைட்டு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M. கலைஅரசு

பா.ம.க

80233

2

V.B. வேலு

தேமுதிக

52330

3

M. தர்மன்

எம்.எம்.கே.ஏ

4696

4

K. வேலு

சுயேட்சை

2619

5

DR. R. சண்முகம்

சுயேச்சை

1962

6

அன்பரசு

ஐ.ஜே.கே

1369

7

ரேனு .S

பி.ஸ்.பி

1018

8

வேலு .G

சுயேச்சை

671

9

சந்திரன் .C

எல்.ஜே.பி

605

10

தட்சினாமுர்த்தி .T

எ.ஐ.பி.பி.எம்.ஆர்

599

11

கலியபெருமாள் .V

சுயேச்சை

585

12

சவுந்தர்ராஜன் .S.

பி.பி.ஐ.ஸ்

507

147194


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்