219 - சங்கரன்கோவில் (தனி)

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 73 ஊராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சியை உள்ளடக்கியது கடையநல்லூர் தொகுதி.

திருநெல்வேலி மாவட்டத்தின் நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதி சங்கரன்கோவில். இத் தொகுதியும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இத் தொகுதியில் கணிசமாக வாழ்கிறார்கள். அடுத்ததாக தேவர், யாதவர் சமுதாயத்தினர் இருக்கிறார்கள்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

சங்கரன்கோவில் தொகுதி முழுக்க வானம்பார்த்த பூமியாக இருக்கிறது. மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் விவசாயம் அருகி வருகிறது. வேலைவாய்ப்புகளுக்கும் வழியில்லாமல் மக்கள் வேறுஇடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினையும், புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவராதது, சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் மக்களை அவதியுறசெய்கின்றன. சங்கரன்கோவிலிள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்வெட்டு பிரச்சினை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ரக கட்டுப்பாடு சட்டத்தால் எழுந்துள்ள பாதிப்புகள் என்று பல்வேறு பாதிப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கென்று தொழிற்சாலைகள் இல்லை. சங்கரன்கோவில் பகுதியில் மலர் சாகுபடிக்கான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

1952 முதல் 2011 வரையில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் இத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி. கருப்பசாமி வெற்றி பெற்றிருந்தார். 2011 தேர்தலிலும் அவரே அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் ஓராண்டிலேயே அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து 2012-ல் இத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். முத்துச்செல்வி வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சங்கரன்கோவில்



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,14,124

பெண்

1,19,098

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,33,227



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2012 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2012 இடைத்தேர்தல்*

எஸ்.முத்துசெல்வி

அதிமுக

2011

சொ. கருப்பசாமி

அதிமுக

2006

சொ. கருப்பசாமி

அதிமுக

40.33

2001

சொ. கருப்பசாமி

அதிமுக

43.51

1996

சொ. கருப்பசாமி

அதிமுக

33.94

1991

வி.கோபாலகிருஷ்ணன்

அதிமுக

61.88

1989

எஸ்.தங்கவேலு

திமுக

43.99

1984

எஸ்.சங்கரலிங்கம்

அதிமுக

54.45

1980

பி.துரைராஜ்

அதிமுக

48.87

1977

எஸ்.சுப்பய்யா

திமுக

34.26

1971

எஸ்.சுப்பய்யா

திமுக

1967

பி.துரைராஜ்

திமுக

1962

எஸ். எம். அப்துல் மஜீத்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

ஏ.ஆர்.சுப்பய்யாமுதலியார்

காங்கிரஸ்

ஊர்காவலன்

1952

ராமசுந்தரகருணாலயபாண்டியன்

சுயேட்சை/காங்கிரஸ்

ஊர்காவலன்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C. கருப்புசாமி

அ.தி.மு.க

50603

2

S. தங்கவேலு

தி.மு.க

46161

3

A. கருப்புசாமி

பி.எஸ்.பி

10015

4

P. சுப்புலட்சுமி

எ.ஐ.எப்.பி

9740

5

K. முத்துகுமார்

தே.மு.தி.க

5531

6

K. சுப்புலட்சுமி

சுயேச்சை

1351

7

S. கனகராஜ்

எஸ்.பி

1250

8

S. கணேசன்

சுயேச்சை

817

125468

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C. கருப்புசாமி

அ.தி.மு.க

72297

2

M. உமாமகேஷ்வரி

தி.மு.க

61902

3

A. லக்‌ஷ்மிநாதன்

சுயேச்சை

2198

4

S. ரஜேந்திரன்

சுயேச்சை

1917

5

C. சாரதா

பாஜக

1862

6

P. சுப்புலட்சுமி

சுயேச்சை

1210

7

S. குணசீலன்

சுயேச்சை

895

8

குமார் (எ) படையப்பா

பி.எஸ்.பி

815

9

S. முருகன்

சுயேச்சை

508

10

S. மாரியப்பன்

சுயேச்சை

288

11

M. கோமதிநாயகம்

சுயேச்சை

239

12

M. மாடசாமி

சுயேச்சை

181

13

K. அய்யனார்

சுயேச்சை

175

14

G. ராஜன்

சுயேச்சை

135

144622

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்