86 - எடப்பாடி

By செய்திப்பிரிவு

எடப்பாடி தாலுக்கா, மேட்டூர் தாலுக்கா (பகுதி) வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள் உள்டக்கியுள்ளது. நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஆவடத்தூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஜலகண்டாபுரம் (பேரூராட்சி) ஆகியன இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ளது. இந்த தொகுதியை பொருத்தமட்டில் வன்னியர் சமூகத்தினர் அதிகளவு உள்ளனர். இடைப்பாடியில் துண்டு, கைத்தறி, ஜவுளி ஏற்றுமதி தொழில் மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 1951ம் ஆண்டு முதல் கடந்த 2011ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக ஐந்து முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, இந்த தொகுதியில் அதிமுக அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

இடைப்பாடி. கே. பழனிசாமி

அதிமுக

2

பி.ஏ.முருகேசன்

திமுக

3

பி.தங்கவேல்

மார்க். கம்யூ.

4

ந.அண்ணாதுரை

பாமக

5

கா. ரமேஷ்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

எடப்பாடி தாலுகா

மேட்டூர் தாலுகா (பகுதி)

வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள்,

நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஆவடத்தூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஜலகண்டாபுரம் (பேரூராட்சி

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,33,756

பெண்

1,27,369

மூன்றாம் பாலினத்தவர்

12

மொத்த வாக்காளர்கள்

2,61,137

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 – 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர்

காங்கிரஸ்

15368

33.15

1967

எ. ஆறுமுகம்

திமுக

36935

54.7

1971

எ. ஆறுமுகம்

திமுக

35638

54.72

1977

ஐ. கணேசன்

அதிமுக

31063

38.56

1980

ஐ. கணேசன்

அதிமுக

37978

38.93

1984

கோவிந்தசாமி

காங்கிரஸ்

68583

64.78

1989

கே. பழனிசாமி

அதிமுக (ஜெ)

30765

33.08

1991

கே. பழனிசாமி.

அதிமுக

72379

58.24

1996

ஐ. கணேசன்

பாமக

49465

37.68

2001

ஐ. கணேசன்

பாமக

74375

55.4

2006

வி. காவேரி

பாமக

76027

--

2011

கே. பழனிசாமி.

அதிமுக

1014586

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எஸ். மாரிமுத்து கவுண்டர்

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

11280

24.33

1967

கே. எஸ். எஸ். கவுண்டர்

காங்கிரஸ்

30593

45.3

1971

டி. நடராஜன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

29485

45.28

1977

டி. நடராஜன்

காங்கிரஸ்

24256

30.11

1980

டி. நடராஜன்

சுயேச்சை

32159

32.97

1984

பி. ஆறுமுகம்

திமுக

27860

26.32

1989

எல். பழனிசாமி

திமுக

29401

31.62

1991

பி. கொழந்தா கவுண்டர்

பாமக

31113

25.03

1996

பி. எ. முருகேசன்

திமுக

40273

30.68

2001

எ. கந்தசாமி

திமுக

43564

32.45

2006

கே. பழனிசாமி

அதிமுக

69680

--

2011

மு.கார்த்திக்்

பாமக

69848

--

2006 சட்டமன்ற தேர்தல்

86. எடப்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V. காவேரி

பாமக

76027

2

K. பழனிசாமி

அ.தி.மு.க

69680

3

A.K. ராஜேந்திரன்

தே.மு.தி.க

7954

4

I. கணேசன்

சுயேச்சை

6881

5

R. ரவி

சுயேச்சை

2197

6

S. தில்லைகரசி பொன்னுசாமி

பி.ஜே.பி

1545

7

N. முருகேசன்

ஜே.டி.யு

1540

8

V. செல்வராஜ்

சுயேச்சை

1432

9

P. பழனிசாமி

சுயேச்சை

811

10

K. ரத்தினவேல்

சுயேச்சை

635

11

S. சக்திவேல்

சுயேச்சை

506

12

S. பழனி

சுயேச்சை

324

13

A. தேவராஜ்

சுயேச்சை

316

169848

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

86. எடப்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. பழனிசாமி

அ.தி.மு.க

104586

2

M. கார்த்தி

பாமக

69848

3

M. வெங்கடேசன்

ஐ.ஜே.கே

3638

4

R. புருசோத்தமன்

சுயேச்சை

1924

5

B தங்கராஜ்

பி.ஜே.பி

1901

6

M. முத்துராஜ்

சுயேச்சை

1899

7

A. ஞானமணி

சுயேச்சை

755

8

G. அரவகிரி

சுயேச்சை

530

9

S. சிவகுமார்

சுயேச்சை

413

185494


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்