சேலம் மேற்கு தொகுதியில் ஓமலூர் தாலுகாவை உள்ளடக்கியுள்ளது. ஓமலூருக்க உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கொட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமங்கள் உள்ளன.
அதேபோல, சேலம் தாலுக்கா உள்டக்கிய பகுதியான சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தம்பட்டி கிராமங்கள். தளவாய்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லமுப்பம்பட்டி (சென்சஸ் டவுன்) ஆகியன உள்ளது. மேலும், சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை ஆகிய பகுதிகளை உள்டக்கியுள்ளது. சேலம் இரும்பாலை, ஜங்ஷன் ரயில்வே நிலையம் ஆகியவை இந்த தொகுதியில் உள்ளன. வெள்ளிப்பட்டறை, கயிறு திரிக்கும் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதி. தற்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடஜாலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கோ.வெங்கடாசலம்
அதிமுக
2
சி.பன்னீர்செல்வம்
திமுக
3
அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
தேமுதிக
4
இரா. அருள்
பாமக
5
அ.ராசா
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஓமலூர் தாலுக்கா (பகுதி)
முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கொட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமங்கள்.
சேலம் தாலுக்கா (பகுதி)
சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தம்பட்டி கிராமங்கள். தளவாய்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லமுப்பம்பட்டி (சென்சஸ் டவுன்).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,36,238
பெண்
1,34,836
மூன்றாம் பாலினத்தவர்
41
மொத்த வாக்காளர்கள்
2,71,115
சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை
2006 சட்டமன்ற தேர்தல்
88. சேலம்-மேற்கு
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
L. ரவிச்சந்திரன்
அ.தி.மு.க
69083
2
M.R. சுரேஷ்
காங்கிரஸ்
56266
3
S.J. தனசேகர்
தே.மு.தி.க
27218
4
N அண்ணாதுரை
பி.ஜே.பி
2095
5
M.A. ஷாஜகான்
சுயேச்சை
576
6
V. பூங்கோதை
எல்.ஜே.பி
253
7
B. சனா உல்லா கான்
சுயேட்சை
237
8
S. சுரேஷ்
சுயேச்சை
209
9
G. சீனிவாசன்
சுயேச்சை
190
10
S. மாணிக்கம்
சுயேச்சை
188
11
P. ராஜகோபால்
சுயேச்சை
157
12
S. மணி
யு.சி.பி.ஐ
89
156561
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல்
88. சேலம்-மேற்கு
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
G. வெங்கடசலம்
அ.தி.மு.க
95935
2
R. ராஜேந்திரன்
தி.மு.க
68274
3
K.K. எழுமலை
பி.ஜே.பி
1327
4
A. அண்ணாதுரை
எ.பி.எம்
853
5
K.R. பாலாஜி
ஐ.ஜே.கே
796
6
M. ஜீவானந்தம்
சுயேச்சை
603
7
G. சந்திரசேகரன்
சுயேச்சை
458
8
P. சங்கர்
சுயேச்சை
458
9
K. பரமேஸ்வரி
பி.எஸ்.பி
357
10
G. சீனிவாசன்
சுயேச்சை
246
11
E. குழந்தைவேல்
சுயேச்சை
225
12
G. அருள்முருகன்
சுயேச்சை
135
13
S. கமலக்கண்ணன்
சுயேச்சை
118
169785
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago